25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.

வத்திராயிருப்புநகரம்மற்றும்அதனைச்சுற்றியுள்ளகான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், புதுப்பட்டி, தாணிப்பாறை , மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது நெல் நடவுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி வத்திராயிருப்பில் 11.8 மி.மீ, பெரியாறு அணையில் 9.8 மி.மீ, கோயிலாறு அணையில் 12.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்து குறைவாக உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலையில் பெய்த மழையால் காட்டாறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News